விளையாட்டு செய்திகள்

உலக கிண்ண கிரிக்கட்-முதலில் துடுப்பெடுத்தாடுகிறது மேற்கிந்தியா

இங்கிலாந்தில் நடந்து வரும் உலக கிண்ண கிரிக்கட் போட்டியில் இங்கிலாந்து, முன்னாள் சம்பியனான மேற்கிந்தியாவை இன்று எதிர்கொள்கிறது.

இந்நிலையில் நாணயசுழட்சியில் வென்ற இங்கிலாந்து அணி தலைவர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து மேற்கிந்தியா அணி களமிறங்கி விளையாடி வருகிறது.

மேற்கிந்தியா 15 ஓவர் முடிவில் 3 விக்கட்டை இழந்து 60 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க