எதிர்வரும் 18ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அடுத்த அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் அன்றைய தினம் காலை 09.30 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சரவை உள்ளிட்ட பல விடயங்களில் தொடர்ச்சியாக ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே, கடந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து தெரிவிக்க