கிழக்கு செய்திகள்

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி புனராவர்த்தன மகா கும்பாபிஷேகம் நேற்று (12) நடைபெற்றது.

கலாபூசணம் த.சாம்பசிவம் சிவாச்சாரியார் முருகன் அருள் பாடியதோடு, ஆலய பிரதம குரு மூலமுர்த்திக்கு கும்பாபிஷேகம் செய்து வைத்தார்.

இந்த நிகழ்வில் யாகசாலையிலிருந்து பிரதான கும்பம் வெளிவீதி வலமாக எடுத்து செல்லப்பட்டது.

இனங்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் பாராளுமன்ற உறப்பினர் அத்துரலிய ரத்தின தேரர் கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டார்.

????????????????????????????????????
????????????????????????????????????

கருத்து தெரிவிக்க