கைது செய்யப்பட்டுள்ள குருணாகல் போதனா வைத்தியசாலையின் வைத்தியர் முஹம்மட் சாஃபிக்கு எதிராக எதிர்ப்பு உட்பட பல விடயங்களை அடிப்படையாகக் கொண்டு அரச வைத்திய அதிகாரிகள் ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று பகல் குருணாகல் வைத்தியசாலைக்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வடமேல் மாகாண இணைப்பாளர் வைத்தியர் இந்திக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க