நீதிமன்ற அவமதிப்பு தொடர்பில் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.
இது தொடர்பான உத்தரவை இன்று புதன்கிழமை உயர்நீதிமன்றம் சட்ட மா அதிபருக்கு பிறப்பித்துள்ளது.
இதன்படி, அவருக்கு எதிராக ஒருமாத காலத்திற்குள் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுமாறு அறிவித்தல் விடுத்துள்ளது.
கருத்து தெரிவிக்க