விளையாட்டு செய்திகள்

இலங்கை- பங்களாதேஸ் அணிகள் இன்று மோதுகின்றன

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளில் இன்று இலங்கை அணிக்கும் பங்களாதேஸ் அணிக்கும் இடையிலான ஆட்டம் இடம்பெறுகிறது.

இந்த இரண்டு அணிகளும் சமபலம் கொண்டவையாக கருதப்படுகின்றன.

இதுவரை இலங்கை அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

ஓரு போட்டியில் தோல்வி அடைந்துள்ளது. ஒன்று மழைக்காரணமாக கைவிடப்பட்டது.

பங்களாதேஸ் அணி ஒரு போட்டியில் வெற்றி பெற்று இரண்டு போட்டிகளில் தோல்வி கண்டுள்ளது.

கருத்து தெரிவிக்க