ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் அஜித் குமார், திரிஷா,பிரசன்னா,சுனில்,அர்ஜுன் தாஸ், யோகி பாபு, பிரியா வாரியர், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் குட் பேட் அக்லி திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் மூன்றாவது பாடலான “ஏகே தி டைகர்…” பாடல் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க