முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு, பிரீத்தி முகுந்தன் காஜல் அகர்வால், அக்சய் குமார், பிரபாஸ், மோகன்லால் என பலரின் நடிப்பில் இம்மாதம் (ஏப்ரல்) 25ம் திகதி கண்ணப்பா திரைப்படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது வெளியீட்டு திகதியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதற்கிணங்க கண்ணப்பா திரைப்படம் எதிர்வரும் ஜூன் மாதம் 27ம் திகதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க