பண்டிகை காலத்தை முன்னிட்டு பேருந்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால்,பேருந்து பயணிகளுக்கான ஆசன முன்பதிவு நடவடிக்கைகளை இம்மாதம் (ஏப்ரல்) 21ம் திகதி வரை தற்காலிகமாக இடைநிறுத்த தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
பேருந்து ஆசன முன்பதிவுகள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்
Related tags :
கருத்து தெரிவிக்க