கடந்த 2023ம் ஆண்டு வெலிகம – பெலேன பகுதியிலுள்ள விருந்தகமொன்றின் முன்பாக இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (ஏப்ரல் 10) மீண்டும் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன்
Related tags :
கருத்து தெரிவிக்க