- பிரச்சினையை சகித்துக் கொள்ளாமல் எதிர்த்துக் கொண்டு சமாளியுங்கள்!
- வெற்றிக்கும் தோல்விக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை நிர்ணயிப்பது தான் பிரச்சினை.
- உன் கை ரேகையை பார்த்து எதிர்காலத்தை நிர்ணயித்து விடாதே, ஏனென்றால் கையே இல்லாதவனுக்கு கூட எதிர்காலம் உண்டு.
கருத்து தெரிவிக்க