இன்று (ஏப்ரல் 01) மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் சுபாங் ஜயா வட்டாரத்திலுள்ள குடியிருப்புப் பகுதியில் எரிவாயுக் குழாய் கசிவால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த தீ விபத்தில் 33 பேர் காயமடைந்துள்ளதோடு அவர்களுள் 6 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க