இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு

இன்று (ஏப்ரல் 01) மினுவாங்கொடை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட போதைப்பொருள் சுற்றிவளைப்பின் போது சந்தேகத்திற்கிடமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை நிறுத்த முயன்ற போது குறித்த துப்பாக்கிச்சூடு பொலிஸாரால் நடத்தப்பட்டுள்ளது.

அதற்கிணங்க குறித்த துப்பாக்கிச்சூட்டில் சந்தேக நபரொருவர் காயமடைந்த நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு மற்றொருவர் கைது செய்யப்பட்டுள்ளாரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க