எழில் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியாகியிருந்த தேசிங்குராஜா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தேசிங்கு ராஜா 2 திரைப்படம் விமல், புகழ், ரவி மரியா, ஹர்ஷிதா ஆகியோரின் நடிப்பில் வெளிவரவிருக்கின்றது.
இந்நிலையில் நேற்று (மார்ச் 31) ரமலான் பண்டிகைக்கு வாழ்த்து தெரிவித்து நடிகர் விமல் தேசிங்குராஜா 02 திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க