2015ம் ஆண்டு இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் டிமாண்டி காலனி திரைப்படம் வெளியாகியிருந்ததை தொடர்ந்து டிமாண்டி காலனி 2 திரைப்படம் அருள்நிதி, பிரியா பவானி ஷங்கர், அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜ ஆகியோரின் நடிப்பில் வெளியிடப்பட்டு மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
இந்நிலையில் டிமாண்டி காலனி 03 திரைப்படம் குறித்து புதிய தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதற்கிணங்க டிமாண்டி காலனி 03 திரைப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளதென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க