உள்நாட்டு செய்திகள்விளையாட்டு செய்திகள்

தென்னாபிரிக்க- மேற்கிந்திய தீவுகள் ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகளின் இன்றைய தென்னாபிரிக்க- மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டுள்ளது.

மழை காரணiமாகவே இந்த ஆட்டம் கைவிடப்பட்டது.

இதன் அடிப்படையில் தென்னாபிரிக்க அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளன

கருத்து தெரிவிக்க