புதியவைவிளையாட்டு செய்திகள்

இந்திய அணி அவுஸ்திரேலியாவை வெற்றி கொண்டது

இந்திய அணிக்கும் அவுஸ்திரேலிய அணிக்கும் இடையிலான உலக கிண்ண கிரிக்கட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணி 36 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றது.

ஆட்டத்தில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 352 ஓட்டங்களை பெற்றது

ஷிக்கார் தவான் 117 ஓட்டங்களை பெற்றார்.

பதிலுக்கு துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்களின் முடிவில் 316 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கருத்து தெரிவிக்க