வடகொரியாவில் அமைந்துள்ள முக்கிய உயிரியல் பூங்காவிற்கு சிங்கம்,இரண்டு பழுப்புநிற கரடிகள் உட்பட 70 விலங்குகளை ரஷ்ய ஜனாதிபதியான விளாடிமிர் புடின் பரிசாக வழங்கியுள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதற்கிணங்க குறித்த விலங்குகள் சரக்கு விமானம் மூலம் வடகொரியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க