மாலைக்கண் நோயால் அவஸ்தைப்படுபவர்கள் வெங்காயத்துடன் உப்பு கலந்து உண்பதன் மூலம் மாலைக்கண் நோயிலிருந்து நிவாரணம் பெறலாம். முகத்திலுள்ள பருக்களை நீக்க வெங்காயத்தை பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெங்காயத்தை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.அத்தோடு இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும் வெங்காயத்தை உண்ணலாம்.
வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க