அழகு / ஆரோக்கியம்புதியவை

தூரியன் பழத்தின் பயன்கள்

இரத்தத்திலுள்ள சக்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள தூரியன் பழத்தை உண்ணலாம். இரத்த சோகை உள்ளவர்கள் தூரியன் பழத்தை உண்பதால் இரத்த சோகையிலிருந்து நிவாரணம் பெறலாம். அத்தோடு மலச்சிக்கலை போக்குவதற்கும் தூரியன் பழத்தை உட்கொள்ளலாம். கர்ப்பப்பையை வலுப்படுத்துவதற்கும் தூரியன் பழம் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க