சோமாலியாவில் நிலவும் கடும் வறட்சியால் சுமார் 20 இலட்சம் பேர் உயிரிழக்கக் கூடும் என ஐக்கிய நாடுகள் சபை அச்சம் வெளியிட்டுள்ளது.
சோமாலியாவில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் அங்குள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயம் மற்றும் கால்நடைகள் அழிவுக்குள்ளாகி வருகிறது.
இது தொடரும் பட்சத்தில் உணவின்றி 20 இலட்சம் பேர் வரையில் உயிரிழக்க நேரும் என ஐக்கிய நாடுககளின் அவசர கால மீட்புப் பணியகம் எச்சரித்துள்ளது.
கருத்து தெரிவிக்க