கண்டங்கத்தரி சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. சுவாச பிரச்சனை உள்ளவர்கள் கண்டங்கத்தரியை உண்ணலாம். செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. அத்தோடு கண்டங்கத்தரி மன அழுத்தத்தையும் குறைக்கின்றது.
கண்டங்கத்தரி பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க