சினிமா

விமர்சனங்களை ஏற்றுக்கொண்ட சூர்யா

சூர்யா நடிப்பில் வெளியான என்ஜிகே படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை தலைவணங்கி ஏற்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

படம் வெளியான நாள் முதல் எதிர்மறையான கருத்துக்கள் வெளியான நிலையில் நேற்று இந்த திரைப்படத்தை பெரும்பான்மையான திரையரங்குகளில் இருந்து  நீக்கியுள்ளனர்.இந்நிலையிலேயே  அவர் இதனை தெரிவித்துள்ளார்

இத்திரைப்படத்தினால் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

.

கருத்து தெரிவிக்க