நேற்று (ஏப்ரல் 01) இந்தியாவின் குஜராத் மாநிலம் டீசா பகுதியில் அமைந்துள்ள பட்டாசு தொழிற்சாலையில் வெடிவிபத்து சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த வெடிவிபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளதுடன் 05 பேர் காயமடைந்துள்ளனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க