அழகு / ஆரோக்கியம்புதியவை

வெண்ணெயின் நன்மைகள்

சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள வெண்ணெயை உபயோகிக்கலாம். வெண்ணெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. மூட்டு வலியை குறைக்க உதவுகின்றது. செரிமான சக்தியை அதிகரிக்கவும் வெண்ணெய் பயன்படுகின்றது. கல்லீரல் மற்றும் சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றது. அத்தோடு வெண்ணெய் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க