சினிமா

இந்திய கிரிக்கட் அணிக்காக பாடல் வெளியிட்ட ஜி.வி பிரகாஷ்

உலக கிண்ண கிரிக்கட் போட்டிகள் இடம்பெற்று வரும் நிலையில் தமது நாட்டு அணிக்காக அதாவது இந்திய அணிக்காக இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் பாடல் ஒன்றை உருவாக்கி உள்ளார்.

இப்பாடலுக்கு ஜி.வி பிரகாஷ் இசைமைத்துள்ளதோடு அவரே பாடியும் உள்ளார்.பாடலுக்கான வரிகளை ஜிகேபி எழுதி உள்ளார்.

மாஸுக்கே மாஸுடா என தொடங்கும் இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கருத்து தெரிவிக்க