அழகு / ஆரோக்கியம்புதியவை

ஆலம்விதையின் மருத்துவ குணங்கள்

ஆலம்விதை உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றது. சருமத்தில் ஏற்படக்கூடிய அழற்சியை குணப்படுத்துகின்றது. சருமத்தை மென்மையாக வைத்துக்கொள்ள ஆலம்விதையை பயன்படுத்தலாம். இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆலம்விதை உதவுகின்றது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஆலம்விதையை உண்ணலாம். அத்தோடு ஆலம்விதை மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது.

கருத்து தெரிவிக்க