சினிமா

மீண்டும் விஜய்- அனிருத் கூட்டணி

விஜய்யின் 64 வது திரைபடத்திற்கு அனிருத் இசையமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஜய்யின் கத்தி படத்தில் அனிருத் இசையமைத்து பெரும் வெற்றியடைந்த போதும் அவரது அடுத்தடுத்த படங்களில் வேறு இசையமைப்பாளர்களே இசை வழங்கி இருந்தனர்.

இந்நிலையில் விஜய்யின் 64 வது படத்தில் அனிருத் மீண்டும் இணையவுள்ளார்.

மாநகரம் இயங்குனர் லோகேஷ் இயக்கும் இந்த படத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

.

கருத்து தெரிவிக்க