உளுந்தை உண்பதனால் உடலிலுள்ள எலும்புகள்,தசைகள் மற்றும் நரம்புகள் வலுவடைகின்றன. உடலில் ஏற்படக்கூடிய இரத்த கட்டிகளை குணமாக்க உளுந்து உதவுகின்றது. உளுந்தில் நார்ச்சத்து அதிகமாக இருப்பதனால் வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் மற்றும் வாயுத்தொல்லை உள்ளிட்ட செரிமான பிரச்சனைகள் குணமடைகின்றன.
உளுந்தின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க