பீட்ரூட் சிறுநீரகம் மற்றும் பித்தப்பையில் சேர்ந்துள்ள தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றுகின்றது. அத்தோடு கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு சிறந்த நிவாரணியாக பீட்ரூட் அமைகின்றது. எலும்பு வளர்ச்சிக்கும் எலும்புகளின் பலத்திற்கும் பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.மேலும் பித்தத்தால் ஏற்படக்கூடிய தலைச்சுற்று மற்றும் வாந்தியை குணப்படுத்துகின்றது.
பீட்ரூடின் நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க