புதியவைவிளையாட்டு செய்திகள்

இலங்கை அணி, ஆப்கானிஸ்தானை வென்றது.

உலக கிண்ண கிரி;க்கட் போட்டியின் நேற்றைய லீக் ஆட்டத்தில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணியை வெற்றிக்கொண்டது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 201 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தானிய அணி 134 ஓட்டங்களையே பெற்றது.

முன்னதாக இலங்கை அணி 36.5 ஓவர்களில் 201 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மழை பெய்தமையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

பின்னர் டக்வேத்லூயிஸ் முறைப்படி 41 ஓவர்களில் 187 ஓட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

எனினும் அந்த அணியினால் இலக்கை அடையமுடியவில்லை. 154 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

கருத்து தெரிவிக்க