விளையாட்டு செய்திகள்

AFC இணை உறுப்பினராக அநுர டி சில்வா நியமனம்

இலங்கை கால்பந்து சம்மேளத்தின் (FFSL) தலைவர் அனுர டி சில்வா ஆசிய கால்பந்து கூட்டமைப்பு (AFC) நிறைவேற்றுக் குழுவின் மூன்று இனை உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 பிரான்ஸின் பரிஸ் நகரில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
AFC நிறைவேற்றுக் குழுவின் ஆசியாவின் மூன்று பிராந்திய சம்மேளனங்களின் இணை உறுப்பு நாடுகளுக்கான பிரதிநிதிகளாகஇந்த நியமனத்திற்கு AFC நிறைவேற்றுக் குழுஒப்புதல் அளித்துள்ளது

கருத்து தெரிவிக்க