உலக கிண்ணக் கிரிக்கெட்டில் இந்திய அணி தனது முதலாவது லீக்கில் தென் ஆப்பிரிக்காவை நாளை மறுதினம் (புதன்கிழமை) எதிர்கொள்கிறது.
இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்தநிலையில் அணியின் தலைவர் விராட் கோஹ்லிக்கு சவுதம்டனில் துடுப்பாட்ட பயிற்சியின்போது பந்து தாக்கி வலது கை பெருவிரலில் காயம் ஏற்பட்டது.
எனினும் அவருக்கு பாதிப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க