உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்புதியவை

மோடியின் பதவியேற்புக்கு ஜனாதிபதி மைத்திரி இந்தியா பயணமானார்

இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் நரேந்திர மோடியின் பதவியேற்பு நிகழ்விற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்தியா சென்றுள்ளார்.
அவர் சற்று முன்னர் இந்தியா நோக்கி புறப்பட்டுச் சென்றுள்ளதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று நடைபெறும் நிகழ்விற்கு உலகின் பல்வேறு ஜனாதிபதிமார்கள், பிரதமர்கள் உள்ளிட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க