புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

டெல்லி கேப்பிடல்ஸ் – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் இன்று பலப்பரீட்சை

18வது ஐ.பி.எல் தொடரின் 17வது லீக் போட்டியில் இன்று (ஏப்ரல் 05) டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்த்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

கருத்து தெரிவிக்க