நேற்று (ஏப்ரல் 04) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத் தூதர் கார்மென் மொரேனோவிற்குமிடையே சந்திப்பொன்று இடம்பெற்றிருந்தது.
இச்சந்திப்பில் பொதுவான முன்னுரிமை சலுகைத் திட்டம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதோடு புதிய ஏற்றுமதி வாய்ப்புகளைத் திறக்க ஐரோப்பிய ஒன்றியம் போன்ற கூட்டாளர்களுடன் இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் குறித்தும் ஆராயப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க