உள்நாட்டு செய்திகள்புதியவைமலையகச் செய்திகள்

பூண்டுலோயா டன்சினன் பிரிவு பேரூந்து தரிப்பிடம் உடைந்துவீழும் நிலையில்

கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட டன்சினன் பிரிவில் பேரூந்து தரிப்பிடமொன்று வெடிப்புக்குள்ளாகியுள்ளது.

இந்த பேரூந்துத்; தரிப்பிடம் கடந்த சில மாதங்களாக அபாயகரமானதாக மாறியுள்ளதாக டன்சினன் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்

5 தோட்டப் பிரிவுகளை கொண்ட டன்சினன் பகுதிக்கு இந்த பேரூந்துத் தரிப்பிடமே பிரதானமாக விளங்குகிறது.

இந்த பேரூந்து நிறுத்துமிடத்தின் கொங்கீர்லான கூரைப்பகுதி உட்பட அனைத்து பகுதிகளும் வெடிப்புக்குள்ளாகி இருப்பதுடன் எந்த நேரத்தில் உடைந்து விழுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க