இந்திய நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளின்படி பாரதீய ஜனதாக்கட்சிக் கூட்டணி முன்னிலை வகிக்கின்றது.
தற்போதைய நிலவரப்படி பா.ஜ.க. 343 தொகுதிளிலும், காங்கிரஸ் கூட்டணி 90 க்கும் மேற்பட்ட தொகுதிகளிலும், மற்ற கட்சிகள் 104 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
தமிழகத்தில் திராவிட முன்னேற்றக்கழகம் 36 தொகுதிகளிலும் அண்ணா திராவிட முன்னேற்றக்கழகம் 2 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கின்றன.
மிழக சட்டசபை இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக்கழகம் 13 இடங்களில முன்னிலை பெற்றுள்ளது ஒரு இடத்தில் வெற்றிப்பெற்றுள்ளது.
அண்ணாத் திராவிட முன்னேற்றக்கழகம் 8 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது
கருத்து தெரிவிக்க