இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் கைது

இன்று (ஏப்ரல் 14) பாங்கொக்கிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-403 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த மூவர் போதைப்பொருட்களுடன் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

அதற்கிணங்க குறித்த சந்தேக நபர்களிடமிருந்து 1,616 கிராம் குஷ் மற்றும் 1,762 கிராம் ஹஷிஷ் போதைப்பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க