இரத்தத்திலுள்ள இன்சுலின் நிலையை சீராக வைத்துக்கொள்ள கொள்ளுப்பொடியை உண்ணலாம். கொள்ளுப்பொடி உடலில் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவுகின்றது. மலச்சிக்கலால் அவஸ்தைப்படுபவர்கள் கொள்ளுப்பொடியை உண்ணலாம். மூட்டுவலியை குணப்படுத்துகின்றது. முடி வளர்ச்சியை ஊக்குவிக்க பயன்படுகின்றது.
கொள்ளுப்பொடியிலுள்ள நன்மைகள்
Related tags :
கருத்து தெரிவிக்க