இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

மரங்கள் முறிந்து விழுந்தமையால் போக்குவரத்து பாதிப்பு

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் நேற்று (ஏப்ரல் 13) பசறை – நமுனுகுல பிரதான வீதியில் மரங்கள் சாய்ந்து விழுந்துள்ளதோடு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் காரணமாக நாவலகம,உடுவர, தெமோதர, எல்ல பல்லேகட்டுவ, ஹாலி-எல மற்றும் பதுளை வழியாக பிரயாணம் மேற்கொள்வோர் மாற்று வீதியை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க