இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்பண்பாடுபுதியவைமுக்கிய செய்திகள்

இராணுவத்தினரால் ஸ்ரீ தலதா மாளிகைக்கு விசேட பாதுகாப்பு

எதிர்வரும் ஏப்ரல் 18 முதல் 27ம் திகதி வரை ஸ்ரீ தலதா மாளிகையில் புனித தந்த தாது தரிசனம் இடம்பெறவுள்ளமையால் அங்கு தரிசனத்திற்காக வருகைதரும் மக்களின் பாதுகாப்புக்கருதி பொலிஸாருக்கு மேலதிகமாக இராணுவத்தினரையும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க