தெற்காசிய பிராந்தியத்தின் வளர்ச்சிக்கான பட்டியல் என்ற தொனிப்பொருளில் இந்தியாவில் இடம்பெறும் “ரைசிங் பாரதம்” மாநாட்டில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (ஏப்ரல் 08) உரையாற்றவுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
“ரைசிங் பாரதம்” மாநாட்டில் நாமல் ராஜபக்ஷ உரை
Related tags :
கருத்து தெரிவிக்க