உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெற்றுக்கொள்ள உப்பை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். மன அழுத்தத்தை நிவர்த்தி செய்வதற்கு உப்பினை பயன்படுத்தலாம். உடலிலுள்ள தொற்றுக்களை நீக்க உதவுகின்றது. அத்தோடு உடல் சோர்வை குறைக்கவும் உப்பு பயன்படுகின்றது.
உப்பின் பயன்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க