சிறுநீரகத்திலுள்ள கற்களை கரைக்க கல்பாசியை பயன்படுத்தலாம். தசை வலி உள்ளவர்கள் கல்பாசியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம். செரிமான சக்தியை அதிகரிக்கின்றது. இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவுகின்றது. சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றது. உடலில் ஏற்படக்கூடிய காயங்களை குணப்படுத்த கல்பாசியை உணவுடன் சேர்த்துக்கொள்ளலாம்.
கல்பாசியின் மருத்துவ குணங்கள்
Related tags :
கருத்து தெரிவிக்க