இலங்கைஉள்நாட்டு செய்திகள்சமீபத்திய செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சாமர சம்பத் தசநாயக்க

கடந்த 2016ம் ஆண்டு சாமர சம்பத் தசநாயக்க ஊவா மாகாண முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில் ஊவா மாகாண சபைக்குச் சொந்தமான 06 நிலையான வைப்பு கணக்குகளை முதிர்ச்சிக்கு முன் திரும்பப் பெற்றதனூடாக 1.73 மில்லியன் நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இன்று (ஏப்ரல் 08) கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சாமர சம்பத் தசநாயக்க பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.

கருத்து தெரிவிக்க