புதியவைவிளையாட்டுவிளையாட்டு செய்திகள்

இன்று ஆரம்பமாகவுள்ள ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி

சீனாவிலுள்ள நிங்கபோ நகரில் இன்றிலிருந்து (ஏப்ரல் 08) எதிர்வரும் 13ம் திகதி வரை ஆசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெறவுள்ளது.

அதற்கிணங்க இன்று நடைபெறவுள்ள முதலாவது போட்டியில் தைபேயின் சி யு ஜென்னை எதிர்த்து லக்சயா சென் களமிறங்கியிருந்தார்.

கருத்து தெரிவிக்க