பண்டிகை காலத்தை முன்னிட்டு கடந்த ஏப்ரல் 10,11 மற்றும் 12ம் திகதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் துணைப் பொது முகாமையாளர் சந்திரசிறி தெரிவித்துள்ளார்.
அதற்கிணங்க குறித்த நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை 600 மில்லியன் வருமானத்தை ஈட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க