நேற்று (ஏப்ரல் 14) கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவிற்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையில் மட்டக்குளிய, கதிரானவத்தை பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் 44 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்கிணங்க குறித்த பெண்ணிடமிருந்து 52 கிராம் 850 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் 02 கிலோ 100 கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க