அழகு / ஆரோக்கியம்புதியவை

தேங்காய் பாலின் மருத்துவ குணங்கள்

தேங்காய் பால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கின்றது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு தேங்காய் பாலை பயன்படுத்தலாம். உடல் எடையை குறைக்க உதவுகின்றது. செரிமான சக்தியை மேம்படுத்த தேங்காய் பாலை பயன்படுத்தலாம். சருமத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ள தேங்காய் பாலை பயன்படுத்தலாம்.

கருத்து தெரிவிக்க